Tuesday, May 1, 2012

281/365 - சொதப்பிய Wordpress, கைகொடுத்த blogspot

Book: Purple Squirrel – By Michael N Junge
Quote:
Vision is one of the keys to sustaining a positive attitude, and attitude is one of the keys to success as both a job seeker and working professional. 
Extra:
நாள் முழுதும் சுற்றியலைந்து அவசரம் அவசரமாக 365Quotes அப்டேட்ட வந்தால், நேரக்கொடுமை, எந்த வோர்ட்ப்ரஸ் வெப்சைட்டும் வேலை செய்யவில்லை. ஒரு வேளை நம்ம ப்ளாக் மட்டும் தான் வேலை செய்யலையோ, ஆர்வக்கோளாறில் நானே டெலீட்டியிருப்பேனோ என்றெல்லாம் வெவரமாக நினைத்து, தெரிந்த அத்தனை பக்கங்களையும் பார்க்க முயற்சித்தால், “நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா” என்று சொல்லி வோர்ட்ப்ரஸ் வெறுப்பேற்றியது. சிஸ்டமில் தான் ஏதோ ஃபயர்வால் ப்ராப்ளம் என முடிவு செய்து, செல்ஃபோனில் முயற்சித்தால், அங்கும் கிடைத்தது பெரிய பல்பு. 
ஆச்சரியம் என்னவென்றால், அமெரிக்காவில் இருக்கும் பலருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல், வேலை செய்கிறது. இந்தியா மீது மட்டும் என்ன கோபமோ? அவ்ளோ மோசமாவா எழுதுறோம்?? ;)
சர்வர் சப்போர்ட் "Region" அடிப்படையில் அமைந்திருக்குமோ, AP Region சர்வரை ஊத்தி மூடிட்டாங்களோ, என்றெல்லாம் கொஞ்ச நேரம் மொக்கைத் தனமாக யோசித்துவிட்டு, அவசரத்திற்கு மீண்டும் Blogspot பக்கம் வந்திருக்கிறேன். வெப்சைட் இருக்குமா, நாளையாவது வேலைசெய்யுமா என்பதையெல்லாம் மறந்து, இன்றைய 365Quotes அப்டேட்டிய மகிழ்ச்சியுடன் கனாக் காணச் செல்கிறேன். :P
PS:
ப்ரிவியூ பார்த்ததில் கண்டுபிடித்தது, என்னைப் பற்றிய ப்ரொஃபைல் செய்தியில், முன்னொரு காலத்தில் கொடுத்த அதே வார்த்தைகள் இருக்கிறது. அவசரமாக டெலீட்ட/அப்டேட்ட ஆப்ஷனைத் தேடிக்கொண்டிருக்கிறேன். :)

4 comments:

  1. ப்ரிவியூ பார்த்ததில் கண்டுபிடித்தது, என்னைப் பற்றிய ப்ரொஃபைல் செய்தியில், முன்னொரு காலத்தில் கொடுத்த அதே வார்த்தைகள் இருக்கிறது
    அருமை
    https://www.youtube.com/edit?o=U&video_id=wqU_6HRlg0o

    ReplyDelete
  2. SUPER POST
    https://www.youtube.com/edit?o=U&video_id=TNlPxlJYs5I

    ReplyDelete
  3. excellent post
    https://www.youtube.com/edit?o=U&video_id=lR-9f_sX4CE

    ReplyDelete